இருசக்கர வாகனத்தில் வந்த ஆண்,பெண் இருவர் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் காவல்துறையால் சாலையில் நிறுத்தப்பட்டன. ஆண் ஓட்டுனர் உரிமம் கொண்டு வர சென்றுளார்..
காவல்துறையினர்,பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து ஒரு தனிமையான இடத்தில் கொண்டு செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
சட்டப்படி மிகவும் தெளிவான ஒரு விதிமுறை என்ன வென்றால் காவல்துறையிடம் "கைது வாரண்ட்'' இருந்தால்க்கூட மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை, ஒரு பெண் போலீஸ் நிலையம் செல்ல மறுக்கும் உரிமை உண்டு, ."
எனவே , ஒரு தாழ்மையான வேண்டுகோள், தங்கள் சகோதரி,தோழிகளும் உணர்ந்து கொள்ள இந்த செய்தியை அவசியம் பகிரவும்..
0 Comment "வட இந்தியாவில் நேற்று நடந்த ஓர் அதிர்ச்சி சம்பவம்"
Post a Comment