உணவு ஒவ்வாமை (ஃபுட் பாய்சன்) காரணமாக, நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய கமல்ஹாசன், "எனக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. இந்தச் செய்தியை வைத்து பெரிய நாடகம் நடத்த நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறேன்" என கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "மாற்றியதற்காக வருந்துகிறேன் !!"
Post a Comment