தமிழ் சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் பேவரட் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ‘ கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டுமே தவிர, அதை சுமக்கும் ‘தல’ வெயிட்டாக இருக்கக் கூடாது’ என்று கூறினார்.இந்த வார்த்தையை அவர் சொல்லி முடிக்கும் போது ரசிகர்களிடம் விசில் சத்தம் பறந்தது, ஆனால் இவர் இதை எதார்த்தமாகவே பேசியிருந்தாலும், இதை சொல்லி முடித்தவுடன் விழாவில் கலைஞர்களிடையே சலசலப்பு இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "அஜித்தை உரசிப்பார்த்த விஜய்!"
Post a Comment