சிரஞ்சீவியை துரத்தியடித்த கிராம மக்கள் oneloops 18:21 CINEMA ஆந்திராவில், எரிவாயு குழாய் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்த, முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவியை, கிராம மக்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Share : Tweet ✚ Related Post
0 Comment "சிரஞ்சீவியை துரத்தியடித்த கிராம மக்கள்"
Post a Comment