கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது.

0 Comment "கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது "

Post a Comment