குழந்தைகளை உதட்டில் முத்தமிட கூடாது - ஏன் தெரியுமா?
Children do not kiss on the lips - you know why?
★Kids magazine is very wrong to kiss her. Because 85% of the population of bacteria Magazine / spreads by mouth is. Thus, there are plenty of opportunities to affect the welfare of the child.
★If the child has a viral infection, it may adversely affect the liver and the brain. Therefore, children need to kiss the bailiff.
★Newborn babies at three months, and will fight against germs. The immune system may mount.
Hazardous muttamitak children infected with the virus should not be cleaned in the figures. It also can cause children to die.
★Avoid kissing children and those infected with the flu and other infections. This is pure, pure child's health claims.
★குழந்தைகளை உதட்டில் முத்தமிட கூடாது என பெரியவர்கள் கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
★குழந்தைகளை இதழ்களில் முத்தமிடுவது மிகவும் தவறான செயல். ஏனெனில், மக்களிடம் 85% பாக்டீரியாக்கள் இதழ் / வாய் மூலமாக தான் பரவுகிறது. இதனால், குழந்தையின் நலன் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
★குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உண்டானால், அது முதலில் கல்லீரல் மற்றும் மூளையை தான் வெகுவாக பாதிக்கும். எனவே, குழந்தைகளை இதழ்களில் முத்தமிடுவதை தவிர்ப்பது அவசியம்.
★காய்ச்சல் போன்ற இதர நோய் தொற்று உள்ளவர்களும் குழந்தைகளை முத்தமிடுவது தவிர்க்கவும். இது முழுக்க, முழுக்க குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கூறப்படுவது.
0 Comment "Children do not kiss on the lips - you know why?"
Post a Comment