நடிகைகளுடன் செக்ஸ் வைக்கிறேனா?: ஷாருக்கான் Sex with fellow actors Shah Rukh Khan Description

  ★It's not having sex with fellow actresses Bollywood actor Shah Rukh Khan said.
★I'm a movie actor. I'm 20 years of films. I'm working with the world's most beautiful women.
★I'm not thinking of foreigners, men, alongside fellow actresses to have sex as much as the stories are
★I have to say I let urellam sex, Gauri did not affect the relationship between the wedding. I do not have time to do something other than work and know that Gauri.

★தான் சக நடிகைகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது இல்லை என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

★நான் ஒரு திரைப்பட நடிகன். நான் 20 ஆண்டுகளாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் உலகின் மிகவும் அழகான பெண்களுடன் பணியாற்றி வருகிறேன்.

★நான் நினைக்கிறேனோ இல்லையோ நான் வெளிநாட்டவர்கள், ஆண்கள், சக நடிகைகள் ஆகியோருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதாக போதும் போதும் என்ற அளவுக்கு கதைகள் உள்ளன.

★நான் ஊரெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்வதாகக் கூறப்படுவது எனக்கும், கவுரிக்கும் இடையேயான திருமண உறவை பாதிக்கவில்லை. வேலையை தவிர வேறு ஏதாவது செய்ய எனக்கு நேரம் இல்லை என்பது கவுரிக்கு தெரியும்.

0 Comment "நடிகைகளுடன் செக்ஸ் வைக்கிறேனா?: ஷாருக்கான் Sex with fellow actors Shah Rukh Khan Description"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)