Ajith has dismissed another actor Simbu fan
★Simbu is also well known that an ardent fan of Ajith.
★Recently, chip and chat with fans on social networks, said that the use of the name of any of his films, Ajith. Accordingly, the chip is currently starring in 'lovable acaratavan atankatavan' in any particular scene in the film, Ajith payanpatuttavillaiyam.
★Instead, the film actor is a fan of another natikkiraram chip. That guy, actor, director, composer, cameraman, lyricist, singer, father of the cinema tirajentar tanam versatile chip. His father is a fan of the film cast reports chip.
★சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
★சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடிய சிம்பு, இனிமேல் தன்னுடைய படங்களில் அஜித்தின் பெயரை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதன்படி, சிம்பு தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் அஜித்தை குறிப்பிடும்படியான எந்தவொரு காட்சியையும் பயன்படுத்தவில்லையாம்.
★மாறாக, இப்படத்தில் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகராக நடிக்கிறாராம். அது யாரென்றால், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் பன்முகம் கொண்ட சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தானாம். இந்த படத்தில் தன்னுடைய அப்பாவுக்கு ரசிகராக சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
0 Comment "அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு"
Post a Comment