The robot has now become Remo
★From the small screen to the big screen as the one which civakarttikeyanaip Robo Shankar.
★A lot has acted in films, starring Dhanush published in the 'winter' in the movie theater, he was holding a constant space. Thereafter, the films starring his comedy is largely spoken. Kamittakiyum has continued in many films.
★However, 'Remo' Sivakarthigeyan starring in the film with a robot nurse getup Shankar posted a photo on his Twitter page. She will star in a new film kettappa, or something about Remo pottullara this bad for the show? Is unknown.
★சிவகார்த்திகேயனைப் போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்தான் ரோபோ சங்கர்.
★நிறைய படங்களில் நடித்திருந்தாலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாரி’ படம் இவருக்கு சினிமாவில் நிலையானதொரு இடத்தை பிடித்துக் கொடுத்தது.
★இந்நிலையில், ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நர்ஸ் கெட்டப்புடன் ரோபோ சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான கெட்டப்பா, அல்லது ரெமோ பற்றி ஏதாவது நிகழ்ச்சிக்காக இந்த கெட்டப்பை போட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை.
இருப்பினும், ரெமோ நர்ஸ் கெட்டப்பில் ரோபோ சங்கரை பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக அவரது புகைப்படத்தை பார்த்த அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்
0 Comment "ரோபோ இப்போது ரெமோ ஆகியுள்ளார்."
Post a Comment