Divorce after seeing his wife without makeup
★ in Dubai and the newly-married man, his wife does not recognize that divorce has to look without makeup.
★ The person who went to the beach with his wife, his wife's true face was unrecognizable niccalatittuvittu, uraintuvittaram in shock. Decided to divorce itself using devices of fraudulently excessive makeup.
★ In the event manamutaintap girl, psychologist Dr. Abdul ajic requested aid. The psychologist told the media, "hiding the girl to marry before marriage has had plastic surgery.
★ makeup to hide the true face of the woman, her husband has tried several times to tell the truth. But it has happened. Joining them will be difficult, "he said.
மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்தவுடன் டைவர்ஸ்
★துபாயில் புதிதாக திருமணமான நபர், தன் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அடையாளம் தெரியவில்லை என விவாகரத்து செய்துள்ளார்.
★கடற்கரைக்கு தன் மனைவியுடன் சென்ற அந்த நபர், நீச்சலடித்துவிட்டு வந்த அவரின் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். அளவுக்கதிமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
★இந்த சம்பவத்தில் மனமுடைந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரியுள்ளார். அந்த உளவியல் நிபுணர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், "அந்த பெண் திருமணத்திற்கு முன்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
★மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இனி அவர்கள் சேர்வது கடினம்" இவ்வாறு கூறியுள்ளார்.
0 Comment "மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்தவுடன் டைவர்ஸ்"
Post a Comment