தனுஷ் மற்றும் சிவகார்த்தி நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் எதிர் நீச்சல் படத்திற்கு பிறகு இரண்டு பேர் இடையே ஒருவித பனிப்போர் நடைபெற்று வந்தது. சிவகார்த்திகேயன் படம் மேலும்விளம்பரங்கள் குறித்தும் அவ்வப்போது, தனுஷ்யிடம் சில யோசனைகளையும் தெரிவிப்பது வழக்கம். இந்தநிலையில் தற்போது தனுஷ் தயாரிப்பில் டாணா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் பப்ளிசிட்டி, விளம்பரங்கள் குறித்தும் வழக்கமான கோரிக்கையை டாணா படத்தின் இயக்குனர் செந்தில்குமாரிடம் சொல்லி இருக்கிறார் சிவகார்த்தி. இந்த விஷயத்தை தனுஷிடம் கூறினாராம் இயக்குநர்.சிவ இப்படி சொன்னாது தனுஷுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம். இதனால் கடுப்படைந்த தனுஷ் நடிப்பதோடு நிறுத்திக் கொள் சிவா, வாயை மூடிட்டு இரு படத்தோட விளம்பரம் வியாபாரம் எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என அவேசமாக தனுஷ் கூறியுள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "ஆவேசமடைந்த தனுஷ் நீ வாயை மூடு எல்லாம் எங்களுக்கு தெரியும் சிவகார்த்தி"
Post a Comment