டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும், ஒரு நிகழ்ச்சியை ரசிகர்களிடையே பிரபலப்படுத்துவதற்காகவும் சேனல்கள் செய்யும் ராஜ தந்திரங்கள் அதிலும் விஜய் டிவியெல்லாம் இதில் பி.ஹெச்.டி பட்டமே வாங்கி விடுகிற அளவுக்கு தனது வேலை செய்து வருகிறது. அந்த விஜய் டிவியில் வேலை செய்து வருகிறார் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ஒரு மகள் தந்தையிடம் வாங்குவதைப் போலத்தான் நான் கமல் சாரிடம் முத்தம் வாங்கினேன். இதில் காமம் ஏதுவும் இல்லை என்று.அந்த நிகழ்ச்சியில் சொல்லியிருந்தாராம்.ஆனால் டிடி சொன்ன அந்த டயலாக்கை மட்டும் நேக்காக எடிட்டிங்கில் கட் செய்து ஒளிபரப்பி விட்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment " டிடிக்கு கமல் கொடுத்த முத்தம்"
Post a Comment