கிலெண்டர்மோத் - கிலிப்டோன்வில் இடையே நடைபெற்ற போட்டி அயர்லாந்து நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் .கிலெண்டர்மோத் அணிக்காக ஆடிய ராய் சில்வா (இலங்கை உள்ளூர் கிரிக்கெட் அணிக்காக ஆடிவருபவர்) 91 பந்துகளில் 295 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இதில் 34 சிக்சர்கள்,11 பவுண்டரிகள் உட்பட 248 ரன்களை இவர் எடுத்துள்ளார். 27 பந்துகளில் சதமடித்த இவர் அடுத்த 64 பந்துகளில் 195 ரன்களை விளாசியுள்ளார்.சில்வா கூறுகையில், 13 ஆண்டுகளாக போட்டியில் ஆடி வரும் எனக்கு இதுதான் சிறப்பான ஆட்டம் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "91 பந்துகளில் 295 ரன்கள் குவித்து ராய் சில்வா( இலங்கை) சாதனை"
Post a Comment