நிர்வாணமாக ஓடிய இளம்பெண்!

மதுரை அருகே உள்ள கொடிமங்கலம் கிராமம். ஜூன் 5ம் தேதி. மதியம் 3.30 மணி. ‘என்னைக் காப்பாற்றுங்கள்...’ என்று அலறியபடி இளம்பெண் ஒருவர் ஆடையின்றி ஓடி வர,அவரைத் துரத்திக் கொண்டு மூன்று வாலிபர்கள். கிராமத்து மக்கள் சும்மாயிருப்பார்களா? இளம்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், துரத்தி வந்தவர்களை அடி பின்னி எடுத்துவிட்டனர். இதையடுத்து சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் மக்கள் இறங்க,போலீஸார் தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். 

 

0 Comment "நிர்வாணமாக ஓடிய இளம்பெண்!"

Post a Comment