ஏன் இவ்வளவு பெரிய பிரச்னை இலங்கையில்?


கொழும்பு சேர்ந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் இலங்கை
பிரச்னை பற்றி கூறினார். சில ஆண்டுகளாகவே முஸ்லிம்கள் , தமிழர்கள் என்றாலோ இங்கு இருக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்  சிங்களர்களுக்கும்  பிடிப்பது இல்லை. அவர்கள் மெள்ள மெள்ள எங்கள் நிம்மதியை பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது ஒரு புத் பிக்குவால்தான் ஒன்றுமே நடக்காத விஷயத்தைப் பெரிதுபடுத்தி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, பிரச்னை வெடித்தது  உள்ளது

 

0 Comment "ஏன் இவ்வளவு பெரிய பிரச்னை இலங்கையில்?"

Post a Comment