தெலுங்கில் தனது கவர்ச்சியின் மூலம் படங்களை வெற்றிபெற செய்யும் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன், தற்போது விஷாலுக்கு ஜோடியாக ‘பூஜை’ படத்தில் நடித்து வரும் நிலையில் திடீரென ஒரு பாடலுக்கு நடனமாட முடிவெடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
பொதுவாக மார்க்கெட் போன பிறகுதான் நடிகைகள் ஒரு பாடலுக்கு
நடனமாடுவதற்கும், கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கும் சம்மதிப்பார்கள். ஆனால் திடிரென ஐட்டம் டான்சராக ஸ்ருதிஹாசன் ஏன் மாறினார் என பலரும் புருவத்தை உயர்த்தியுள்ளனர்.
நடனமாடுவதற்கும், கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கும் சம்மதிப்பார்கள். ஆனால் திடிரென ஐட்டம் டான்சராக ஸ்ருதிஹாசன் ஏன் மாறினார் என பலரும் புருவத்தை உயர்த்தியுள்ளனர்.
அதிகமாக பணம் சம்பதிப்பதற்காக தான் கவர்ச்சி நடனம் ஆட சம்மதித்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர். ஒரு சிலரோ தன்னுடைய போட்டி நடிகையான தமன்னாவை வெறுப்பேற்றவே இவ்வாறு நடந்து கொள்கின்றார் என கூறியுள்ளனர். எது எப்படியோ? ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து காத்துகொண்டிருக்கின்றது.
0 Comment "‘ஐட்டம்’ டான்சராக மாறிய ஸ்ருதிஹாசன்"
Post a Comment