அதிர்ச்சியில் கட்சி மேலிடம்:தி.மு.க. தலைமைக்கு வந்த சில பகீர் கடிதங்கள்!!


திமுக நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? தலைமை எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? கட்சிக்கு எப்படி புது ரத்தம் பாய்ச்சுவது? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் கட்சித் தொண்டர்கள்
ஆயிரக்கணக்கானோர் அறிவாலயத்துக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.கடிதங்களில் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார்களைத் தொண்டர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தக் கடிதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளால் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

0 Comment "அதிர்ச்சியில் கட்சி மேலிடம்:தி.மு.க. தலைமைக்கு வந்த சில பகீர் கடிதங்கள்!! "

Post a Comment