உலகின் மிகப் பெரிய விமான பராமரிப்பு மையம் 1946ம் ஆண்டு,
அமெரிக்க விமானப் படையை சேர்ந்த விமானங்களை பராமரிக்கும் பணிக்காக அமெரிக்காவின், அரிஜோனா மாகாணம், டெக்சனில் துவக்கப்பட்டது 2,600 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பராமரிப்பு மையத்தில், 4,400 விமானங்களை நிறுத்த முடியும் பணிக்காக, 550 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "மிகப் பெரிய விமான பராமரிப்பு மையம் "
Post a Comment