அமெரிக்காவிலுள்ள தெற்கு சாண்ட்விட்ச் தீவுகள் பகுதிக்குட்பட்ட தென் அட்லாண்டிக் கடலில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் விசாகோய் தீவிலிருந்து 152 கி.மீ தூரத்திலும், பால்க்லேண்ட் தீவிற்குட்பட்ட முக்கிய நகரமான ஸ்டான்லியிலிருந்து 1968 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருந்தது. ஆனால் இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "அமெரிக்காவில் கடும் நிலநடுக்கம்"
Post a Comment