இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ்ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்தியா-வங்காளதேச அணிகள் இதுவரை 25 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 22 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. 3 ஆட்டத்தில் இந்திய அணிக்கு, வங்காளதேசம் அதிர்ச்சி அளித்து இருக்கிறது.
0 Comment "இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல்"
Post a Comment