16 வயது பள்ளி மாணவி ஒருவர் மேல்நிலை பொது தேர்வுக்காக படித்து
இங்கிலாந்தில் வந்தார். அவருக்கு ஆசிரியர்
ஆண்ட்ரூ வால்ஸ் (வயது 35) திருமணமானவர் பாடம் எடுத்து வந்தார். ஒரு நாள் மாணவியின்
தாயார் வெளியே சென்று விட்டு திரும்பி வந்தார்.அப்போது மகளின் படுக்கை
அறையை பார்த்து அதிர்ச்சி அடைந்தர். அறையின் ஷூ இருப்பதை கவனித்தார். அப்போது படுக்கை
அறையில் மறைந்து இருந்த ஆசிரியர் வெளிபட்டு உள்ளார். உடன தனது கணவரை அழைத்து போலீசாருக்கும்
தகவ்ல் கொடுத்து உள்ளார் தனது மகளுடன் ஆசிரியர் பாலியல் உறவு கொண்டது அம்பலமானது வழக்கை
விசாரித்த் நீதிபதி ஆசிரியருக்கு 14 மாதம் சிறைத்தண்டனை வழங்கினார். வேலையில் இருந்து
2 வருடங்களுக்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "தாயார் அதிர்ச்சி:மாணவியின் படுக்கை அறைக்குள் ஆசிரியர்"
Post a Comment