அமலா பால்- விஜய் திருமணம் நடந்தது!



ஜூன் 7-ம் தேதி விஜய் -அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இன்று இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.  மணமகள் அமலா பாலை நிற்க வைத்து கழுத்தில் தாலி கட்டினார் விஜய். இந்தத் திருமணத்துக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்தினர். 

0 Comment "அமலா பால்- விஜய் திருமணம் நடந்தது!"

Post a Comment