அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்தார். இருவரும் காதலித்து வந்ததாகவும் இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்பொழுது வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தன்னுடைய படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர்.
இது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறும்போது, அமலா பால் திருமணம் செய்யப்போகிறார் என்பதை பத்திரிகைகளில் பார்த்தபிறகுதான் தெரிந்துகொண்டோம்.
இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் அமலா திருமணம் செய்துகொண்டால் அது படத்தை பாதிக்கும். எனவே அவரை நீக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.
ஆனால் உண்மையான காரணம் அமலாபாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு வயதில் குழந்தை உள்ளதாகவும், தனக்கு குழந்தை பிறந்த பின்புதான் அவர் சினிமாவிற்கு நடிக்க வந்ததாகவும்,இவ்வளுவு நாள் சினிமாகாரர்களை எமாற்றியதாலேயே அமலாபால் தெலுங்கு படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதாகவும் கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கப்படுகின்றது. குழந்தைக்கு தந்தை யார்? என்ற தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது.
இந்த தகவல் அமலாபாலிடம் நெருங்கி பழகி திருட்டு தாலி கட்டிய ஆர்யாமானவருக்கு ஏற்கனவே தெரியும் என்பது லேட்டஸ்ட் டாக்…
0 Comment "அமலாபாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு வயதில் குழந்தை உள்ளதாகவும் !!"
Post a Comment