ஆண்ட்ரியா தற்போது வலியவன்,தரமணி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறர். கமலிடம் உத்தம வில்லனுக்காக கொடுத்த கால்ஷீட்டை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார்.அந்த தேதிகளில் முக்கிய காட்சிகளை தரமணி இயக்குனர் கூறியதால்தான் கமலிடம் இந்த கோரிக்கையை வைத்தாராம் ஆண்ட்ரியா.கமலும் பெரிய மனதுடன் ஆண்ட்ரியா சம்மந்தப்பட்ட காட்சிகளை கடைசியில் வைத்துக் கொள்ளலாம் என இயக்குனர் ரமேஷ் அரவிந்திடம் கூறி அனுமதி கொடுத்தாராம்.
இதனால் இப்போதைக்கு உத்தம வில்லன் படப்பிடிப்பில் இருந்து ஆண்ட்ரியா.அதுமட்டுமின்றி கமல் தன் கனவுப்படமான 'மருதநாயகன்' திரைப்படத்தை மீண்டும் தொடங்க ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அனேகமாக அடுத்த வருடம் மருதநாயகம் ஸ்டார்ட் ஆகிவிடும் என்றுதான் கூறப்படுகிறது.அப்படி மருதநாயகம் மீண்டும் தொடங்கப்பட்டால் அதில் அரசிவேடம் கண்டிப்பாக ஆண்ட்ரியாவுக்குதான் என்கிறது கமல்ஹாசன் வட்டாரம். கமல்-ஆண்ட்ரியாவின் நெருக்கத்தால் கவுதமி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "கமல்-ஆண்ட்ரியாவின் நெருக்கத்தால் கவுதமி அதிர்ச்சி"
Post a Comment