விஜய் சேதுபதி வருத்தம்!!!

நான் 7 வருடங்களுக்கு முன்பு அக்காடா என்ற கன்னடப்படத்தில் நடித்தேன். அதில் நான் ஹீரோ அல்ல. நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பேன். அந்த படத்தை ரீமேக் செய்து வெளியிடுவதாக அறிகிறேன். அது அவர்களின் உரிமை அதில் நான் தலையிட மாட்டேன். ஆனால் அந்தப் படத்தில் நான்தான் ஹீரோ என்பது போன்று விளம்பரம் செய்து ரசிகர்களை ஏமாற்றலாமா?. இதை சம்பந்தப்பட்டவர்கள் யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.


0 Comment "விஜய் சேதுபதி வருத்தம்!!!"

Post a Comment