உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி பிரேசிலிடம் தோல்வி கண்டது. அடுத்த ஆட்டத்தில் குரோஷியா அணி வருகிற 19-ந் தேதி கேமரூடனுன் மோதுகிறது. இந்த நிலையில் குரோஷியா வீரர்கள் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்த படங்கள் மீடியாக்களில் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து குரோஷியா அணியின் பயிற்சியாளர் நிகோ கோவாச் கருத்து பேசுகையில், வீரர்களை நான் எதுவும் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தால் மீடியாக்களிடம் எதுவும் பேசுவது இல்லை என்று வீரர்கள் முடிவு செய்து இருக்கின்றனர். வீரர்களின் கருத்தை நான் மதிக்கிறேன் என்றார்.
0 Comment "நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்த குரோஷியா கால்பந்து வீரர்கள்"
Post a Comment