ஒரு வார பத்திரிகை அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார்? என்று நடத்திய கருத்துக்கணிப்பில், விஜய் ஜெயித்தாக அறிவித்தது. இதனால் அஜீத்தின் ரசிகர்கள் அது நேர்மையாக நடந்த வாக்கெடுப்பு அல்ல. அதில் ஏதோ சதி நடந்திருக்கிறது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.விஜய்-அஜீத் இருவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக மோதிக்கொள்ளும் நிலையில், இந்த கருத்துக்கணிப்புக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த கருத்துக்கணிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் மீது கோபத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். இருவரது ரசிகர்களும் போஸ்டர் மற்றும் சமூக வலைதளங்களில் மாறி மாறி வசைபாடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல்!!"
Post a Comment