பெண்களை தவறாக படம் எடுத்து மிரட்டி வந்த பொன்சிபியை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். 27 பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்த பொன்சிபியை கரூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த பெண்ணை சிபி காதலித்து ஆபாச பட்ம எடுத்த சம்பவம் அண்மையில் அம்பலமானது. இதே போல பல பெண்களை பொன்சிபி காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்த விவகாரத்தையும் அந்த பெண் அம்பலபடுத்தினார். கைது செய்யப்பட்ட சிபியிடம் தீவிர விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகும் என்று புகார் அளித்த அவரது மனைவி ரெஜினா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "27 பெண்களுடன் காதல் லீலை : ஆபாச படம் எடுத்து மிரட்டல் வாலிபர் கைது"
Post a Comment