ஆறாவது மாடியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு கீழே விழுந்து பலியான ஜோடி !!

தெற்கு லண்டனில் 19 வயது பெண்ணும் 18 வயது ஆணும் ஆறாவது மாடி பால்கனியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு முயற்சி செய்தனர் . ஆனால் நிலமை கை மீறிப் போக இருவரும் தடுமாறி கீழே விழுந்து இறந்தனர் .


இதை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது , " அவர்கள் ஏதோ விபரிதமாக செய்வதை பார்த்தேன் . அந்த பையன் பெண்ணைத் தூக்கி பால்கனியில் வைத்தான் . பின் முன்னாடியும் பின்னாடியும் அசைந்தான் . கடைசியாக நான் பார்த்தது அவர்கள் கீழே விழுவதை தான்"  என்றார் .

0 Comment "ஆறாவது மாடியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு கீழே விழுந்து பலியான ஜோடி !!"

Post a Comment