சிறந்த பற்களை உடைய சீப்புக்கு தலையில் முடியை சிக்கல் இல்லாமல் சீவ தெரியும். அதுபோல, சிறந்த இராஜதந்திர அறிவினை கொண்ட நாடுகள், மகிந்த ராஜபக்ஷவை எவ்வாறு அணுகுவது என்பது தெரியும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மகிந்தவிடம் காணப்படும் இரண்டு விடயங்கள் அவரை புத்திசாலி போல எடுத்துக் காட்டுகிறது.
முதலாவதாக யுத்த வெற்றியின் பின்னர் மகிந்த குறித்து உள்நாட்டு மக்களிடம் அவர் வெளிப்படுத்தி வரும் நடிப்பு.
இரண்டாவது அவர் சர்வதேச நாடுகளிடம் காண்பிக்கும் மற்றுமொரு நடிப்பு. ஆனால் இந்த விடயங்களை அனைத்து நாடுகளும் நம்பிவிடும் என்பது அரசாங்கத்தினரும், அவரது பொய் கணக்குகள்.
இராஜதந்திரம் அறிந்த ஒருவரை தலைவராக கொண்ட நாடு, மகிந்தவை எப்படி அணுக வேண்டும் என்பதை நன்கு அறியும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
0 Comment "இராஜதந்திரம் அறிந்த நாட்டுகளுக்கு மகிந்தாவை அணுகுவது எப்படி என்று தெரியும்"
Post a Comment