ஏர்ஆசியா அறிமுகம்:ரூ.500க்கு விமான சேவை

ஏர்ஆசியா நிறுவனம் பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் கொச்சி-பெங்களூரு நகரங்களுக்கிடையே இடையே வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இடையே அன்றாட இருவழி வழித்தட சேவையை வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அளவிட்ட சலுகையாக இதற்கான கட்டணம் ரூ.500 எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

0 Comment "ஏர்ஆசியா அறிமுகம்:ரூ.500க்கு விமான சேவை"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)