ஒரு இரவில் பாக்கெட் காலி

வர்த்தக நிறுவனங்கள் கால்பந்து தொடர் மூலம் கொள்ளை லாபம் பார்ப்பதால், ரசிகர்களின் பாக்கெட் விரைவில் காலியாகி விடுகிறதாம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உலக கோப்பை கால்­பந்து தொடரை காண பிரேசிலில் முகாமிட்டுள்ளனர். பொருட்­களின் விலை இங்கு விண்ணைத் தொட்­­டுள்­ளதுஇது குறித்து அங்கு சென்­றுள்ள இந்­திய டிராவல்ஸ் ஏஜென்­சியின் இய­க்­குனர் சஞ்சீவ் மெஹ்ரா கூறி­யது: இங்குள்ள எல்லா ஓட்­­லையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சாதார­ நாட்­களில் ஒரு இர­வு தங்க ஐந்து நட்­சத்­திர ஓட்டலில் ரூ.15 ஆயிரம் தற்­போது ரூ. 50 ஆயி­­ம் கேட்கின்றனர். இது தவிர உண­வு, டிக்கெட் விலை, மற்ற செல­வுகள் என பார்த்தால், நமது பாக்­கெட்டில் உள்ள எல்லா பணத்­தையும் இழந்­து­வி­டுவோம்.


0 Comment "ஒரு இரவில் பாக்கெட் காலி "

Post a Comment