Stalintan my political heir: Karunanidhi
★ mimic Karunanidhi interviewed by the magazine, the report said. The principle that the next president is widely expected that the talks will stalintan. Who is your political heir? The question that is raised, Karunanidhi said, look at the response.
★ Stalin's youth was a time kopalapuram Youth forum creator, rushing to suffer, then mica in the jail last day, from various torture to the subject, he just worked, worked, DMK's future as head of the state itself gradually uyarttikkontavar.
★ In that respect, he is today my political heir. Thus, Karunanidhi said.
★விகடன் வார இதழுக்கு கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், இத்தகவலை அவர் கூறியுள்ளார். ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்? என்று எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு, கருணாநிதி கூறியுள்ள பதிலை பாருங்கள்.
★ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர்.
★அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
0 Comment "ஸ்டாலின்தான் எனது அரசியல் வாரிசு: கருணாநிதி "
Post a Comment