ஒரு கையால் பாஜகவுக்கு பளார்.. மறு கையால் கர்நாடக காங்.குக்கு சூடு போட்ட கருணாநிதி!
Karnataka BJP palar .. the other hand is a hand-laid Karunanidhi kank warm!
★ DMK in Tamil Nadu, the Congress party said. But this coalition has been the question of how long it will last.
★ timuka BJP is possible to spread information. But in order to put an end to Prime Minister Modi and the BJP has strongly vimarccittu Karunanidhi.
In this connection, Karunanidhi said in a statement yesterday:
★தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த கூட்டணி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
★திமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் தொடர்ந்து கடுமையாக கருணாநிதி விமர்ச்சித்து வருகிறார்.
★அதே நேரத்தில் தமிழக காங்கிரஸுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் காவிரி பிரச்சனையில் கர்நாடகா காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார் கருணாநிதி. இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
0 Comment "ஒரு கையால் பாஜகவுக்கு பளார்.. மறு கையால் கர்நாடக காங்.குக்கு சூடு போட்ட கருணாநிதி!"
Post a Comment