Tamil language to be added to the national syllabus .. The voice that em erged in the Australian parliament!
Australian Education Minister, cenatar cimman written requests to Hugh parminham mektormot has before.
★ Tamils living vetvortville significantly from the parliamentary member, Hugh mektormot. In vetvortville Saturday in studying about 650 students have been studying at the center. This is being done to keep the weekly classes in school curricula kirravin.
★ Tamil language in trade and economy, India and Sri Lanka, Australia, the importance of the Australian parliament that the meeting held this week addressed mektormot Haq.
"The state economy is the fastest growing state. International investment and trade, the Tamil language is essential. Commonwealth states, the states, the aid needs to be done. Australian youth Tamil reading by offering Tamils' long, great culture, and culture can enjoy. Tamil is a language only, it has a rich culture, "the parliament said in Hugh mektormot.
★உலகில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும், உலகின் பழைமையான தமிழ் மொழியை ஆஸ்திரேலிய நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டோர்மோட்.
ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர், செனடர் சிம்மன் பர்மீங்ஹாமிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை ஹக் மெக்டோர்மோட் முன் வைத்துள்ளார்.
★தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே பகுதியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினரானவர், ஹக் மெக்டோர்மோட். வெட்வோர்த்வில்லேவில் உள்ள தமிழ் படிக்கும் மையத்தில் சனிக்கிழமைதோறும் சுமார் 650 மாணவர்கள் படித்து வருகின்றனர். கிர்ராவீன் பள்ளியில் வைத்து இந்த பாட வகுப்புகள் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.
★தமிழ் மொழியானது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவமானது என்று ஹக் மெக்டோர்மோட் இந்த வாரம் நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.
"தமிழகம், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநிலம். சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு, தமிழ் மொழி அவசியம். காமன்வெல்த் அரசுகள், மாகாணங்கள், இதற்கான உதவிகளை செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு தமிழ் படித்து கொடுப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு செழுமைமிக்க கலாசாரம்" என்று, ஹக் மெக்டோர்மோட் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
0 Comment "தேசிய பாடத் திட்டத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும்.. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எழுந்த குரல்!"
Post a Comment