விராட் கோலியின் கேர்ள்பிரண்ட் நடிகை யார்? - பள்ளி தேர்வில் கேள்வி
★ Virat Kohli and actress Anushka seriously love to come is an open secret.
★ In the meanwhile (India's main Qin) viratkoli school exam question asked about the love.
★ Maharashtra Bhiwandi Chacha Nehru in Hindi Hindi as teachers for secondary school exam, "an Indian cricketer who kerlpirant of viratkoli?"
★ that the question is asked and answered, Deepika Padukone and Anushka Sharma, Priyanka Chopra gave three responses asked for the correct answer.
★ It has made great controversy. School exam question to ask ...? Reviews that are coming.
★விராட் கோலியும், நடிகை அனுஷ்கா தீவிரமாக காதலித்து வருவது ஊரறிந்த ரகசியம்.
★இந்தநிலையில் (இந்தியாவின் முக்கிய பிரச்னையான) விராட்கோலியின் காதல் பற்றி பள்ளி தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
★மராட்டிய மாநிலம் பிவாண்டி பகுதியில் உள்ள சாச்சா நேரு இந்தி மேல்நிலை பள்ளியில் இந்தி பாடத்திற்கான தேர்வில் "இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் கேர்ள்பிரண்ட் யார்?"
★என்று கேள்வி கேட்கப்பட்டு அதற்கு, தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா என மூன்று பதில்களை கொடுத்து சரியான பதிலை கேட்டிருக்கிறார்கள்.
★இது பெரும் சர்ச்சையை ஆக்கியிருக்கிறது. பள்ளி தேர்வில் கேட்க வேண்டிய கேள்வியா...? என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
0 Comment "Virat Kohli's kerlpirant actress who? - School exam question"
Post a Comment