எனக்காக அக்ஷய் அழ வேண்டும் -இஷா
★ Akshay Kumar. Which ended up grossing film released a few months ago, 'Rustom'. Actress Esha Gupta played a key role in the film starring Akshay.
★ Currently 'patcaho "is starring in the film. In a television program recently Isha, Akshay has to do with the romance, for me, has said that he wanted to cry.
★ Esha said about it ..... "My dream is to star in romanttik with Akshay.
★ me singing, duet singing around trees to be seen, in a film with Akshay and I only had romanttik starring in scenes, I won at the cinema and dang proud.
★அக்ஷய் குமார். சில மாதங்களுக்கு முன் வெளியாகி வசூலை குவித்த படம் 'ருஸ்டம்'. இப்படத்தில் அக்ஷய் உடன் முக்கிய வேடத்தில் நடிகை இஷா குப்தா நடித்து இருந்தார்.
★தற்போது 'பாத்சாஹோ' படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இஷா, அக்ஷய்யுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும், எனக்காக அவர் அழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
★ இதைப்பற்றி இஷா கூறியதாவது..... "அக்ஷய் உடன் ரொமான்ட்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.
★எனக்காக அக்ஷய் பாடுவதும், மரங்களை சுற்றி டூயட் பாடுவதையும் பார்க்க வேண்டும், அக்ஷய் உடன் ஒரு படத்திலாவது நான் ரொமான்ட்டிக் காட்சிகளில் நடித்து விட்டாலே போதும், இந்த சினிமாவில் நான் வெற்றி பெற்றதாகவும், பெருமையாகவும் கருதுவேன்.
0 Comment " Akshay Gupta isa me want to cry "
Post a Comment