உணவே மருந்து என்று இருந்த நமது உணவு பழக்கம், இப்போது 'உணவே விஷம்’ எனும் நிலையை எட்டிவிட்டது. இதன் சமீபத்திய அதிர்ச்சி, கெஎஃப்சி நிறுவனத்தின் மீது கூறப்பட்டுள்ள புகார்.கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கெஎஃப்சி கடையில் வாங்கப்பட்ட சிக்கனில் புழுக்கள் நெளிந்ததால், புழுக்களோடு உணவு பாதுகாப்பு அலுவலகத்தை எட்டியுள்ளது புகார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "கெஎஃப்சி சிக்கனில் புழுக்கள் !!"
Post a Comment