அஷ்வின் என்ன குப்பைத்தொட்டியா

முதல் டெஸ்டில் அஷ்வினை நீக்கியது புரியாத புதிராக உள்ளது. இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டியை போல கருதுகின்றனர்,’’ என, மார்ட்டின் குரோவ் தெரிவித்தார்.நாட்டிங்காமில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு ஏமாற்றம் அளித்தது. அனுபவ சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தின் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இதன் காரணமாக, இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்தியா திணறியது. 

0 Comment "அஷ்வின் என்ன குப்பைத்தொட்டியா"

Post a Comment