உலகின் முதல் குளிரூடபட்ட நகரம் ஒன்றை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.இந்த நகரம் 46 மைல்கள் பரப்பளவில் அமைய உள்ளது. பிரமாண்ட வணிக நகரில் தியேட்டர்கள், வீடுகள் உடைய தெருக்கள் ,சுகாதார நிலையங்கள் மற்றும் நான்கு மைல் தூரம் உள்ள கடைவீதிகள் ஆகியவை அமையவுள்ளது. இவை அனைத்துமே ஒரே கூரையின் கீழ் முழுவதும் குளிரூட்டபட்ட வசதி செய்யப்பட உள்ளது. 8 மில்லியன் சதுர அடியில் அமையவிருக்கும் இந்த மாலில் பெரும்பாலான வீடுகள், ஓட்டல்கள் ஆகியவை கண்ணாடிகளால் கட்டப்படவுள்ளன. வருடத்திற்கு 180 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த மாபெரும் குளிரூட்டபட்ட நகரில் அமைந்துள்ள இடத்தை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home
INTERNATIONAL
துபாயில் உலகில் முதன் முதலில் உருவாகும் 46 மைல் பரப்பளவில் குளிரூட்டபட்ட வணிக நகரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "துபாயில் உலகில் முதன் முதலில் உருவாகும் 46 மைல் பரப்பளவில் குளிரூட்டபட்ட வணிக நகரம்"
Post a Comment