இரண்டு நண்பங்களும் மருத்துவமனையில்... ரயில்வே பட்ஜெட் அதிர்ச்சியால்லாா????

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல் நல பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்று வலி என்று கூறப்பட்டுள்ளது. இதே மருத்துவமனையில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நெஞ்சு வலி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comment "இரண்டு நண்பங்களும் மருத்துவமனையில்... ரயில்வே பட்ஜெட் அதிர்ச்சியால்லாா????"

Post a Comment