தற்போது உலகில் திரையிடப்பட்ட நீளமான படமாக கருதப்படுவது 240 மணிநேரம், அதாவது 10 நாட்கள் தொடர்ந்து ஓடும் 'Modern Times Forever' என்ற திரைப்படம். ஆனால், ஆண்டர்ஸ் வெபெர்க்-ன் Ambiancé, தொடர்ந்து 720 மணிநேரம் ஓடக்கூடிய படம். அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடும்.
0 Comment "உலகின் மிக நீளமான திரைப்படம் 2020-ல் திரைக்கு வருகிறது."
Post a Comment