தமிழ் மொழியின் சிறப்புகளில் சில


# சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகரர்கள் நுழை வாயில்" என்று தமிழில்
எழுதபட்டிருக்கும்.
# கனடா பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் பாராளுமன்ற என்பது பொறிக்கபட்டிருக்கும்.
# உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ் மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் பெற்று இருக்கும்..
# ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ் மொழியிலும் மாளிகையின் பெயர் பொறிக்கபட்டிருக்கும்.
# 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம்கொடுக்கலாமா என்ற விவாதத்தின்
பொது ஆங்கிலேய தளபதி இந்தியாவின் மிக பெரிய சொத்தான திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது. இனி மேல் அது வெறும் மண்தான்.ஆகவே அது நமக்கு தேவை இல்லை என்று கூறினாராம்..
# உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்..
...பிடித்திருந்தால் மற்றவருடன் பகிருங்கள் (ஷேர் செய்யுங்கள்)...

0 Comment "தமிழ் மொழியின் சிறப்புகளில் சில"

Post a Comment