விஜய் விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதிக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற மேடைக்கு வந்த அவரிடம் சினிமாவில் உள்ள நடிகைகளில் ஒருவரை கடத்த விரும்பினால் யாரை கடத்துவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாராவை கடத்துவேன் என்று உடனடியாக பதில் அளித்தார். இது கூட்டத்தினர் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "நயன்தாராவை கடத்துவேன்: விஜய் சேதுபதி"
Post a Comment