லிங்காவில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமான நடிகை நயன்தாரா சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா மற்றும் இந்திப்பட நடிகை சோனாக்ஷி சின்கா இருவரும் நடிக்கின்றனர். இவர்கள் போக படத்தில் வரும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறாராம் நயன்தாரா.அவர் நாயகியாக நடித்த ராஜாராணி, ஆரம்பம், நீ எங்கே என் அன்பே போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடி அவரது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளது. தற்போது சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’, உதயநிதி கோடியாக ‘நண்பேண்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "ரஜினியுடன் நயன்தாரா மீண்டும்"
Post a Comment