எனக்கு 31 உனக்கு 91 பாட்டிகளுடன் டேட்டிங் செய்யும் வாலிபர்


அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா அகுஸ்டாவை  நகரை சேர்ந்தவர் கெய்லி ஜான்ஸ் (வயது 31) இவர் தன்னை விட 3 மடங்கு வயது அதிகம் உள்ள பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். கால்சென்டர் ஒன்றி பணிபுரியும் இவர் அடிக்கடி பெண்களுடன் டேட்டிங் செல்லும் பழக்கம் உடையவர். ஆனால் இவர் டேட்டிங் செய்யும் பெண்கள் எல்லோருமே 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய 50 வயது தாயார் செசிலாவும் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை.
இந்நிலையில் மேர்சூரி மெக்கூல் ( வயது 91) என்ற முதிய பெண்ணை  5 வருடங்களுக்கு முன் தற்செயலாக நூலகத்தில் பார்த்த கெய்லி ,தன்னுடன் டேட்டிங் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லவே இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றாகவே இருந்து வருகிறார்களாம். 60 வயது வித்தியாசம் தனக்கு
பெரிதாக தெரியவில்லை என்றும், அவருடன் இருப்பதில் செக்ஸ் உள்பட தனக்கு அனைத்து விதத்திலும் திருப்திகரமாக உள்ளது என்றுகெய்லி, கூறியுள்ளார்.
மேர்சூரி மெக்கூல் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது  கெய்லிமற்றும் அவரது தாயாருடனும், ஒரேவீட்டில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபூர்வ ஜோடி வெளியே வரும்போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comment "எனக்கு 31 உனக்கு 91 பாட்டிகளுடன் டேட்டிங் செய்யும் வாலிபர்"

Post a Comment