அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க மரணமடைந்த இயக்குனர் ராமநாராயணனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் என்று பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை அப்படியே எடுத்து இணையதளத்திலும் வெளியிட்டு வருகின்றனர்.விஜயகாந்த் எங்கு சென்றாலும் எதாவது வார்தைகளை கொட்டித் தீர்ப்பதும், இதனால் சலசலப்பு ஏற்படுவதும் வழக்கமாகிவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க :விஜயகாந்த் "
Post a Comment