இந்தியாவிலேயே உளறரும் ஒரே தலைவர் விஜயகாந்த் தான், அவருடன் கூட்டு சேர்ந்து அவரையே முந்துவதற்கு முயற்சி செய்கின்றார் போல மோடி… பூடான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பூடான் என்பதற்கு பதிலாக நேபாள் என்று வாய் தவறி கூறியது பற்றி பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள் .
விஜயகாந்துடன் கட்டித் தழுவும் போதே நினைத்தேன், இவருக்கும் உளறல் வியாதி ஓட்டப் போகிறதென்று. ஸ்ரீனி அவர்களின் ட்விட்டர் குறும்பு.
0 Comment "விஜயகாந்த் கூட்டு சேர்ந்து மோடி உளறல் வியாதி !!!!"
Post a Comment