ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது, இதை உலகெங்கிலும் இருந்து கால்பந்து ரசிகர்கள் நேரில் காண பிரேசில் நோக்கி படையெடுத்துள்ளார்கள், பிரேசிலில் கால்பந்து நடைபெறும் நகரில் 12,000க்கும் மேற்பட்ட உணவங்கங்கள் தயார் நிலையில் உள்ளனர், இது மட்டுமின்றி பிரேசிலில் 10 இலட்சம் செக்ஸ் தொழிலாளர்கள் உலகக்கோப்பை கால்பந்தை முன்னிட்டு குவிந்துள்ளனர்.
பிரேசிலில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. உலக்கோப்பையை முன்னிட்டு வரும் ரசிகர்களை மகிழ்விக்கும் போது லாங்க்வேஜ் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று பெலோ ஹரிசான்டோ நகரில் பல செக்ஸ் தொழிலாளிகள் ஆங்கிலம் பேச ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புகளுக்கு சென்றும், செக்ஸ்க்கான பணத்தை கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டும் ஏற்பாடுகளையும் செய்து தயார் படுத்திக்கொண்டுள்ளார்கள்.
0 Comment "10 இலட்சம் செக்ஸ் தொழிலாளிகள் ஸ்பெசல் கோர்ஸ், கிரெடிட் கார்டு என உலககோப்பை கால்பந்து போட்டிக்கு ரெடி"
Post a Comment