மோடி
தலைமையிலான
பா.ஜ.க. மத்திய அரசுக்கு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுடன் எந்த விரோதமும் கிடையாது என வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும், பா.ஜ.க. ரகசியமாக மற்றொரு பிளான் வைத்திருப்பதாகவே தெரிகிறது.
அந்த பிளான், தமிழகத்தில் அ.தி.மு.க.-வை நாக்-அவுட் ஆக்குவது!
பிளான் வேலைகளை ஏற்கனவே சுறுசுறுப்பாக தொடங்கிவிட்டது, டில்லி. தமிழகத்தை சேர்ந்த சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு (தட்டுத் தடுமாறித்தான் தமிழ் பேசுவார்) முக்கிய பதவி கொடுத்தது, இந்த பிளானின் தொடக்கப் புள்ளி.
0 Comment "பா.ஜ.க பிளான் அ.தி.மு.க.-வை நாக்-அவுட் ஆக்குவது!"
Post a Comment